MANGO Raw KILIMOOKKU கிளிமூக்கு மாங்காய்

Be the First to Review
3540 ( 12.5% OFF)
Sold Out
This item is currently sold out
Description

பார்த்ததுமே வாயில் எச்சில் ஊற வைக்கும் ஒன்று தான் மாங்காய். அதிலும் இதனை மிளகாய் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். இதுவரை மாம்பழத்தில் நன்மைகளைப் பற்றி தான் பார்த்திருப்போம், மாங்காயின் நன்மைகளைப் பற்றி பார்த்ததில்லை.

ஆனால் அந்த மாங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் செரிமான பிரச்சனை, தொண்டை கரகரப்பு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்றவற்றை சந்திக்கக்கூடும்