MANGO IMAM PASANTH மாம்பழம் இமாம் பசந்த் (1KG)

Be the First to Review
Description

ஹார்மோன்கள் நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும். கருப்பை பிரச்சனைகள் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும். நோய்யெதிர்ப்பு மாம்பழத்தில் காரச்சத்து கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு ரத்தத்தில் நோயெதிர்ப்பு திறன் அதிகமாகி, உடலை தொற்று நோய்களிலிருந்து காக்கிறது.