MANGO BANGANAPALLI மாம்பழம் பங்கனப்பள்ளி

Be the First to Review
98140 ( 30% OFF)
Sold Out
This item is currently sold out
Description

ஹார்மோன்கள் நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும். கருப்பை பிரச்சனைகள் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும். நோய்யெதிர்ப்பு மாம்பழத்தில் காரச்சத்து கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு ரத்தத்தில் நோயெதிர்ப்பு திறன் அதிகமாகி, உடலை தொற்று நோய்களிலிருந்து காக்கிறது.பசிபோக்கி பசி நன்கு எடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த அறிகுறி. ஆனால் சிலருக்கு அளவிற்கு அதிகமாக பசி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் மாம்பழங்களை உண்பதால் அதீத பசியெடுக்கும் தன்மை குறையும். மூளை செயல்பாடு மாம்பழத்தில் மனிதர்களின் மூளை செல்களை அதிகம் தூண்டக்கூடிய தாது மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. மாம்பழத்தை அடிகடி உண்பவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.