KUDAIMILAKAI GREEN Capsicum Green பச்சை குடை மிளகாய்

Be the First to Review
2330 ( 23.33% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

குடை மிளகாயில் பல வண்ணங்கள் மார்கு்கெட்டுகளில் கிடைக்கின்றன. அதாவர்து பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. ஆனால் நாம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்துவது இந்த பச்சை வண்ண குடமிளகாயைத் தான். அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று இங்கு பார்க்கலாம்

இன்று அனைவரும் ஜங்க் புட் விரும்பி சாப்பிடுகின்றனர். எடை அதிகரிக்காமல் இருக்க எல்லோரும் எடையை குறைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளோம். ஏனெனில் அதிக எடை ஆபத்தானது. பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது. குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடமிளகாய் சாறு எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. மிகவும் எளிதாக இதை தயாரிக்கலாம். நன்கு மசித்த குடமிளகாயுடன் வினிகரை சேர்த்து சாறு எடுக்கலாம். மாத்திரைகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.