BAJJI MILLAKAI Chilli Bajji Mild பஜ்ஜி மிளகாய் (1KG)

Be the First to Review
140160 ( 12.5% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

பச்சை மிளகாயில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் இருப்பது நமக்குத் தெரியும். அதோடு நம் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கும் பச்சை மிளகாய் பயன்படுகிறது. அதை தினசரி உணவில் எப்படி சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்

வயிற்றுப் புண், தொண்டைப் புண், அல்சர் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அதிகம் பச்சைமிளகாயை எடுப்பது அல்லது முற்றிலும் தவிர்த்தல் நல்லது அல்லது மருத்துவரை அணுகி மேற்கண்ட பிரச்சனைகளைச் சரி செய்து பின்பு பச்சைமிளகாய் அல்லது பிற காரம் சார்ந்த உணவுகளை எடுத்தல் அவசியம். இவை அனைத்திற்கும் மேலாக அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக் கொண்டு எதையும் அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும்.